“சிந்திக்க நமக்கு” “நேரம் தான் எங்கே? எங்கே?

பனையோலை விசிறி எங்கே? பல்லாங்குழி எங்கே? கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே? கோகோ விளையாட்டு எங்கே? சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே? கும்மி எங்கே? கோலாட்டம் எங்கே? திருடன் போலீஸ் எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே? மரப்பாச்சி கல்யாணம் எங்கே? மட்டை ரெயில் எங்கே? கமர்கட் மிட்டாய் எங்கே? குச்சி மிட்டாய் எங்கே? குருவி ரொட்டி எங்கே? இஞ்சி மொரப்பா எங்கே? கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே? பல்துலக்க ஆலங்குச்சி எங்கே? எலந்தை […]