எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்.

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்..!! இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்… ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே… இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா..? ஆங்கிலேயர் : அது முடியாதே… இந்தியர் : ஏன் முடியாது..? ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே… இந்தியர் […]

மறைந்து கொண்டிருக்கும் விவசாய சொற்கள்

நமது கொங்கு வட்டார வழக்கிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் விவசாய சம்பந்தமான சில சொற்களை இங்கு நினைவு கூர்வோம்: தொறப்புக்குச்சி பொடக்காலி அண்ணாங்கால் கொடாப்பு உருவாஞ்சுருக்கு பால் பீய்ச்சுதல் தயிர் சிலுப்புதல் அட்டாலி , சால்பரி மக்கிலி (மக்கிரி ) கொத்து மொளக்குச்சி சாளை கடவுப்படல் தடுக்கு தட்டக்கூடை வால்கவுறு கவலை(ளை)யோட்டுதல் தரம்பு கட்டுதல் கொடுவாள் கருக்கருவாள் களத்துமேடு பாம்பேரி பெருக்கான் முட்டுவழி தொக்கடா வெள்ளதாரை தரம்புகட்டை ஒண்டுகவை மொகரப்பூட்டு மரக்கால் தும்மி சாடு குடுதாழி ராக்கூடை வாக்கூடை […]

விரலை வெட்ட    வேண்டாம்

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்க கண்கண்ட மருந்து . ஆவாரம் இலை  இந்த இலையை அம்மியில்/மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.  இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். நன்றி   : Parimala Devi  Dr Kala GH, Sengottai.

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா?

1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் […]

Great People about HINDUISM

1. *Leo Tolstoy (1828-1910)* “Hindus and Hindutva will one day rule the world, because this is a combination of knowledge and wisdom”. 2. *Herbert Wells (1846 – 1946):* “Until the effectiveness of Hindutva is restored, how many generations will suffer atrocities and life will be cut off, then one day the entire world will be […]

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு!

  இந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா? வேளாண்மை. நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்ற வேளாண்மையில் விளைவிக்கப்படும் தானியங்களில் அரிசியோடு சேர்த்து மிக முக்கியமானவை கம்பு, கேழ்வரகு, சோளம். இவற்றில் கம்பு தனிச் சிறப்புகொண்டது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம்… கம்பு.  சோளத்தைப் போலவே கம்பும் […]

சத்துமாவு

​ இதுதான் உண்மையான சத்துமாவு  இதை தயாரிக்கும் முறை: இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.  தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ  சோளம் 2 கிலோ கம்பு 2 கிலோ  பாசிப்பயறு அரை கிலோ  கொள்ளு அரை கிலோ  மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ  சோயா ஒரு கிலோ  தினை அரை கிலோ  கருப்பு உளுந்து அரை கிலோ  சம்பா கோதுமை அரை கிலோ பார்லி அரை கிலோ  […]