12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் – Cure All Diseases with 12 Vegetables

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : கத்திரிக்காய் – Brinjal
Paralysis : கொத்தவரங்காய்
Insomnia : புடலங்காய் – Snake Gourd
Hernia : அரசாணிக்காய்
Cholesterol : கோவைக்காய் – Ivy Gourd
Asthma : முருங்கைக்காய் – Drumstick
Diabetes : பீர்கங்காய்,
Arthritis : தேங்காய், Coconut
Thyroid : எலுமிச்சை, Lemon
High BP : வெண்டைக்காய், Lady’s Finger
Heart Failure : வாழைக்காய் – Plantain
Cancer : வெண்பூசணிக்காய் – Pumpkin(white)

உணவு பழக்கம்” பழமொழி வடிவில்🎀*

💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். – Tamarid will kill you.
💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚 – Tamarid will invite fever
💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚
💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚
💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚
💎வாழை வாழ வைக்கும்💚
💎அவசர சோறு ஆபத்து💚
💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚
💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚
💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚
💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚
💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚
💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚
💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚
💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚
💎சித்தம் தெளிய வில்வம்💚
💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚
💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚
💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚
💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚
💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚
💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚
💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚
💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚
💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚
💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚
💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚
💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”💚
*🎀நலம் உடன் வாழ்வோம்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s